லேபிள்கள்

திங்கள், 15 செப்டம்பர், 2025

Kanjeevaram Natarajan Annadurai

 Arignar Anna, whose full name is Kanjeevaram Natarajan Annadurai, was a prominent Indian politician, writer, and leader in the Dravidian movement.

Press enter or click to view image in full size
Arignar Anna played a pivotal role in Tamil Nadu’s political and social landscape.

He played a pivotal role in Tamil Nadu’s political and social landscape and is fondly remembered as one of the key architects of the Dravidian movement’s success.

Early Life and Education

Arignar Anna was born on September 15, 1909, in Kanchipuram, Tamil Nadu, India. He hailed from a modest background, and his family faced financial challenges.

Despite these obstacles, Anna’s passion for education led him to excel in his studies. He completed his schooling in Kanchipuram and later graduated with a degree in Bachelor of Arts from Pachaiyappa’s College in Chennai.

Literary Pursuits

Arignar Anna had a deep love for literature and Tamil language. He was a gifted writer and orator, and his literary works reflected his ideological and social beliefs.

Press enter or click to view image in full size
This is a witty reply given by Arignar Anna when challenged to construct a sentence in English using any word repeated thrice.

Anna’s poetry and essays often revolved around social justice, equality, and the rights of the Tamil people. His eloquence and powerful writing style helped him connect with the masses and spread his ideas effectively.

Entry into Politics

Arignar Anna’s entry into politics was a turning point in his life. He joined the Justice Party, which later transformed into the Dravida Munnetra Kazhagam (DMK) under his leadership.

Anna was a staunch advocate for the rights of the Dravidian people, emphasizing social justice, self-respect, and Tamil identity. He was a key proponent of rationalism and secularism, challenging prevailing social norms and practices.

The DMK and Political Achievements

Under Anna’s leadership, the DMK gained significant popularity and became a major force in Tamil Nadu politics. He was known for his charismatic leadership and his ability to connect with the masses. Anna’s powerful speeches and tireless efforts to uplift the marginalized sections of society earned him a devoted following.

In 1967, the DMK, led by Arignar Anna, won the state elections and formed the government in Tamil Nadu for the first time. Anna himself became the Chief Minister of the state. During his tenure, he implemented various welfare measures, including land reforms, education reforms, and improvements in the agricultural sector.

Legacy and Influence

Arignar Anna’s legacy is deeply intertwined with the Dravidian movement and Tamil Nadu’s political landscape. His emphasis on Tamil identity, social justice, and self-respect continues to influence Tamil Nadu’s political discourse. He remains a revered figure for his dedication to the welfare of the common people and his contributions to Tamil literature and culture.

Tragically, Arignar Anna’s life was cut short when he passed away on February 3, 1969. Despite his premature death, his impact on Tamil Nadu’s society and politics endures to this day. His ideologies continue to shape the policies and aspirations of successive governments in the state.

Conclusion

Arignar Anna’s journey from a small town in Tamil Nadu to becoming a prominent political leader and writer is a testament to his determination and commitment to social justice.

His legacy lives on through his literary works, political achievements, and the ongoing struggle for the rights of the Tamil people. Anna’s life remains an inspiration for those who strive for positive change and equality in society.

சனி, 13 செப்டம்பர், 2025

Ashok Elluswamy Engineer Indian Origin who made Tesla more than a Car Company

 

Meet Ashok Elluswamy, the engineer who made Elon Musk's Tesla more than just a car company

 Synopsis

Ashok Elluswamy, Tesla's Vice President  of Artificial Intelligence, was the first engineer hired for the Autopilot team in 2014.

He now leads Tesla's Autopilot and AI software programs, crucial for achieving full self-driving.

Musk credits Elluswamy and his team as vital to Tesla's AI advancements, transforming the company into a leader in the global AI race.

Indian-origin engineer Ashok Elluswamy, who currently heads Tesla's Autopilot division, has also been put in charge of the company's Optimus humanoid robot project following the departure of Milan Kovac, the head of engineering for the programme, according to a report in Bloomberg.

Elluswamy, who was born and educated in Chennai, was the first engineer to join Tesla's AI/Autopilot team in 2014 and eventually rose to lead all AI and Autopilot software efforts.

Tesla has confirmed that Kovac's departure is effective immediately. Stepping in is Elluswamy, who has his roots in Tamil Nadu's Chennai and is a long-time Tesla veteran, with over 11 years of experience at the electric vehicle company.

Kovac last week confirmed his departure on X. He described it as "the toughest decision" he had ever made, explaining that he wanted to devote more time to his family.STORIES

"My support for Elon Musk and the team is ironclad – Tesla team forever," he said in a post on X.

"I've got entire faith in them pushing Optimus to the next level, together with the broader Tesla AI/engineering and production teams. My departure now will not change a thing (sic)," he added in the post.

Kovac, in the post on June 7, also expressed his appreciation to his successor Elluswamy and fellow employee Srihari Sampathkumar for their unwavering support throughout their years of collaboration.



வெள்ளி, 12 செப்டம்பர், 2025

அந்தக் கால கிராமத்து வண்ணார்கள்!

 


அந்தக் கால கிராமத்து வண்ணார்கள்..!


அந்தக் காலத்தில் சில நாட்களுக்கு ஒருமுறை வண்ணார் வீடு வீடாக வந்து அழுக்கு துணிகளை’ எடுத்துக்கொண்டு போவார்கள்.

துணிகளையெல்லாம் மூட்டைகளாகக் கட்டி

கழுதை மேல் சுமத்தி குளத்துக்கோ.. கால்வாய்க்கோ.

ஆற்றுக்கோ வெளுக்க எடுத்துக்கொண்டு போவார்கள்.

சவக்காரம் போட்டு.

உவர் மண் போட்டு வெள்ளாவி வைத்து வெளுத்து வெள்ளைத் துணிகளுக்கு நீலம் முக்கி வெயிலில் காயப்போட்டு.

எல்லா ஜாதி மதத்துக்காரர் துணிகளையும் அள்ளிக் கட்டி கழுதைமேல் வைத்து வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போவார்கள்.

அதன் பின் அந்தந்த வீட்டுத் துணிகளை அவற்றில் தான் சோரங்கொட்டை சாற்றால் தயாரித்த.

‘வண்ணார் மை’யைக் கொண்டு போட்ட குறியைப் பார்த்து

(ஒவ்வொரு வீட்டுத் துணிக்கும் ஒவ்வொரு விதமாக குறியீடு போடுவதற்கே ஒரு தனி கோர்ஸ் நடத்தலாம்) தனித் தனியாக பிரித்து.

இஸ்திரி போட்டு.. கட்டி.. வீடுகளுக்குப் போய் கொடுப்பார்கள்.

அதிலும் சில துணிகள் வீடு மாறி போனாலும்.

முத்தம்மா இது கவுண்டர் சட்டை.

இது நம்ம தேவர் துணி என்று திருப்பி அனுப்புவதும் உண்டு.

இதற்குக் கூலியாக சில வீடுகளில் காசு கொடுப்பார்கள்.. சிலர் தானியம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரும் விளைச்சலில் இருந்து நெல்.. சோளம்.

பயறு வகைகளை கொடுப்பார்கள்.

அந்தக் காலத்தில் கொலைக் குற்றவாளிகள்.. கொலை செய்யப்பட்டவர்கள்.

விபத்தில் இறந்தவர்கள் போன்றவர்களை அடையாளம் காண.

அவர்கள் அணிந்திருக்கும் துணிகளில் இருந்த ‘வண்ணான் குறி’ பயன்பட்டது.

வீடுகளில் ‘வண்ணார் கணக்கு’ எழுதுவதற்கென்றே பழைய நோட்டு ஒன்னு இருக்கும்.

வெள்ளாவி வைத்து வெளுத்த துணிகளுக்கு ஒரு தனி வாசனை உண்டு.

புது புத்தகங்களை உள் பக்கத்தில் முகர்ந்து பார்ப்பதில் கிடைக்கும் ரம்மியமான உணர்வு வெளுத்த துணியை உடுத்திருக்கும்போதும் கிடைக்கும்.

இப்போது அந்த வாசனையை இழந்துவிட்டோம்.

வீட்டில் சுக துக்கம் எது நடந்தாலும் முதல் ஆளாக இருப்பது நம் வண்ணார்கள் தான்.

சில திருமணங்கள் இவர்கள் பார்த்து தான் முடிந்திருக்கும்.

பல வருட பகையும் தீர்த்து வைக்கும் நாட்டாமையும் இவர்கள் தான்.

அந்த வீட்டில் கொடுத்த திண்பன்டங்களை இந்த வீட்டு குழந்தை பெரியோர்களுக்கு கொடுக்கும் பேருபகாரிகள்.

முக்கியமான விஷயம்.

எப்பேர்ப்பட்ட கோடீஸ்வர

குழந்தைக்கும் முதல் சோறே வண்ணாத்தி பாத்திர சோறு தான்.

இதையெல்லாம் தாண்டி

முத்தாய்ப்பாக.

அந்தந்த ஊர் பெரியவர்கள் வண்டி பூட்டி கிளம்பும்போது.

அந்த வீட்டு வண்ணார் தான் தோளில் போடும் துண்டை பெரியவர் கையில் கொடுப்பார்.

வெளுக்க வைத்து வெளுக்க வைத்து

வெள்ளை மனம் படைத்த மனிதர்+அவரிடம் துண்டு வாங்கி போட்டு சென்றால் அதிர்ஷ்டம்.

காரிய ஜெயம் என்று ஏட்டில் எழுதாத நம்பிக்கை!

மொத்தத்தில் நான் சுவாசித்த எனக்கு பிடித்த மறக்க முடியாத மாமனிதர்கள் உறவுகளே!

படித்ததும் பகிர்ந்தது.

வியாழன், 11 செப்டம்பர், 2025

எதுவும் நிரந்தரம் கிடையாது, அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.

 


எதுவும் நிரந்தரம் கிடையாது

அர்னால்டின் வாழ்க்கை உதாரணம்.


தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன் உறங்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் ஹீரோ (Arnold Schwarzenegger)அர்னால்டின் பரிதாப நிலை 

நடிப்பில் படிப்படியாக உயர்ந்து கலிபோர்னியாவின் கவர்னர் என்ற புகழின் உச்சத்தில் இருக்கும் பொழுது தன்னுடைய வெண்கலச் சிலை முகப்பில் நிறுவப்பட்ட வகையில் ஒரு ஆடம்பர ஹோட்டலை திறந்து வைத்தார்.

ஹோட்டலின் திறப்பு விழாவின் பொழுது அந்த ஆடம்பர ஹோட்டலின் உரிமையாளர் "அர்னால்டு எப்பொழுது வேண்டுமானாலும் இந்த ஹோட்டலுக்கு வந்து முன் பதிவு ஏதும் இன்றி இலவசமாக தங்கிக்கொள்ளலாம், அவருக்கு எப்பொழுதுமே ஒரு அறை இருக்கும்" என்று அறிவித்தார் 

நாட்கள் நகர்ந்தன ...

பதவி போனது ..

புகழ் போனது ..

சமீபத்தில் சாதாரண மனிதனாக அந்த ஹோட்டலுக்கு சென்ற அர்னால்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது 

ஹோட்டலில் எல்லா அறைகளும் புக்கிங் ஆகிவிட்டது தற்பொழுது அறைகள் ஏதும் இல்லை என்று ஹோட்டல் நிர்வாகம் கூறவே அதிர்ச்சியில் உறைந்து போனார் ஹாலிவுட் முன்னாள் ஹீரொ, கலிபோர்னியா முன்னாள் கவர்னர், அந்த ஹோட்டலை திறந்து வைத்த முன்னாள் வி.ஐ.பி "அர்னால்டு ஸ்குவாஸுனேக்கர்" 

மனமுடைந்த அர்னால்ட், 

தான் வைத்திருந்த போர்வையை எடுத்துக்கொண்டு அந்த ஹோட்டலின் முகப்பில் தன்னால் திறந்து வைக்கப்பட்ட, வெறும் அலங்கார பொருளாக நின்றுக்கொண்டிருந்த தன்னுடைய வெண்கலச் சிலைக்கு முன்னர் செய்வதறியாது படுத்து விட்டார் 

இந்த சம்பவத்தால் துவண்டு போன அர்னால்ட் அந்த காட்சியை புகைபடம் எடுத்து வலைதளத்தில் பதிவிட்டு உலகத்திற்கு ஓர் செய்தியை சொல்கின்றார்

"நாம் பதவியில் இருக்கும் பொழுது மெச்சப்படுவோம், புகழப்படுவோம், நமக்கு உச்சபட்ச மரியாதை தரப்படும்" 

"எப்பொழுது நாம் பதவியையும், புகழையும் இழக்கின்றோமோ அடுத்த நொடியே நாம் ஒதுக்கப்படுவோம், 

நமக்கு தந்த சத்தியங்கள் காற்றில் பறக்கவிடப்படும்" 

"எந்த சத்தியங்களும், வாக்குறுதிகளும் உங்களுக்காக கொடுக்கப்பட்டது அல்ல அது உங்களை அலங்கரித்த பதவிக்கு கொடுக்கப்பட்டது"

"உங்கள் புகழை, 

உங்கள் பதவியை, 

உங்கள் அதிகாரத்தை  ஒரு போதும் நம்பாதீர்கள்" 

"இது எதுவுமே நிரந்தரம் கிடையாது"

வாட்டர் பாட்டிலின் மூடி வெவ்வேறு நிறத்தில் இருக்க காரணம் என்ன?

 



வாட்டர் பாட்டிலின் மூடி வெவ்வேறு நிறத்தில்

 இருக்க காரணம் என்ன?


எந்த நிற மூடி கொண்ட வாட்டர் பாட்டில்

 நல்லது?

நாம் எங்கு சென்றாலும் முதலில் செய்யும் செயல் எதுவென்றால் ஒரு தண்ணீர் பாட்டிலை வாங்குவதுதான்.

இதில் நாம் கண்மூடித்தனமாக செய்யும் பெரிய தவறு என்னவென்றால் அது எந்த நிறுவனத்துடையது, அதிலுள்ள உள்ளடக்கம் என்ன போன்றவற்றை சோதிக்காமல் அப்படியே வாங்குவது.

நாம் சோதிக்க வேண்டிய மற்றோர் விஷயம் தண்ணீர் பாட்டிலின் மூடி நிறம்.

வாட்டர் பாட்டிலின் மூடிகளின் நிறம் ஒரு அந்த தண்ணீர் பாட்டிலின் அடையாளமாக செயல்படுகிறது, அதில் உள்ள நீர் வகை பற்றிய சிறிய குறிப்புகளை வழங்குகிறது. இந்த வண்ணக் குறியீடுகள் முதல் பார்வையில் முக்கியமற்றதாகத் தோன்றினாலும், அவை பல்வேறு வகையான நீரைக் கண்டறிவதில் இன்றியமையாத செயல்பாட்டைச் செய்கின்றன, ஒவ்வொன்றும் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் மற்றும் பயன்பாடுகளை வழங்குகின்றன.

காரத்தன்மை முதல் சுவை வரை, வாட்டர் பாட்டில் மூடியின் நிறங்கள் அவற்றின் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகின்றன.

இது நுகர்வோர் சரியான முடிவுகளை எடுக்க அனுமதிக்கிறது.

கருப்பு மூடிகள்: அல்கலைன் நீர் கருப்பு நிற மூடிகளைக் கொண்ட வாட்டர் பாட்டில் அல்கலைன் நீரைக் கொண்டிருக்கும். அல்கலைன் நீர் அதன் உயர் pH க்கு அறியப்படுகிறது, இது உடலில் அமிலத்தன்மையை எதிர்க்கும் மற்றும் சாத்தியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக கருதப்படுகிறது. உள்ளே இருக்கும் நீரின் காரத் தன்மையைக் குறிக்க கருப்பு மூடி ஒரு காட்சிக் குறியீடாக செயல்படுகிறது.

நீல நிற மூடிகள்: ஸ்பிரிங் வாட்டர் நீல நிற மூடிகள் நீரூற்று நீருடன் ஒத்ததாக இருக்கின்றன, இது இயற்கை நீரூற்றுகளிலிருந்து நேரடியாக பெறப்படுகிறது. நீரூற்று நீர் அதன் தூய்மை மற்றும் தாதுக்கள் நிறைந்த உள்ளடக்கத்திற்காக மதிப்பிடப்படுகிறது, இது மண்ணிலிருந்து பெறப்படுகிறது. நீல நிறம் அமைதியை வெளிப்படுத்துகிறது.

வெள்ளை மூடிகள்: பதப்படுத்தப்பட்ட நீர் பதப்படுத்தப்பட்ட அல்லது வடிகட்டப்பட்ட தண்ணீரைக் கொண்டிருக்கும் பாட்டில்கள் பொதுவாக வெள்ளை மூடிகளைக் கொண்டிருக்கும். பதப்படுத்தப்பட்ட நீர் அசுத்தங்களை அகற்ற வடிகட்டப்படுகிறது, இது ஒரு மிருதுவான சுவையை உருவாக்குகிறது. நீரூற்று நீரின் கனிமச்சத்துக்கள் இதில் இல்லாவிட்டாலும், வெள்ளை மூடியைக் கொண்ட நீரை எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் நீரேற்றம் தேர்வை விரும்புவோர் பருகலாம்.

பச்சை மூடிகள்: சுவையான நீர் பச்சை நிற மூடிகள் நீர் நிறமாலைக்கு ஒரு சுவையை சேர்க்கின்றன, இது சுவையான நீரின் இருப்பைக் குறிக்கிறது. சிட்ரஸ் மற்றும் வெப்பமண்டல கலவைகளின் குறிப்புகள் கொண்ட சுவையான நீரான இது, நீரேற்றத்தில் ஒரு இனிமையான திருப்பத்தை வழங்குகிறது. பச்சை நிறம் இயற்கையான சுவைகளின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது.

சிவப்பு மூடிகள்: எலக்ட்ரோலைட்-மேம்படுத்தப்பட்ட நீர் சிவப்பு மூடிகள் உடல் உழைப்பு அல்லது நீரிழப்பு போது இழந்த அத்தியாவசிய தாதுக்களை மீட்டெடுக்கும் நோக்கம் கொண்ட எலக்ட்ரோலைட்-மேம்படுத்தப்பட்ட நீரைக் குறிக்கிறது. எலக்ட்ரோலைட் உட்செலுத்தப்பட்ட நீர் நீரேற்றம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை ஊக்குவிக்கிறது, இது விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி பிரியர்களுக்கு பிரபலமான தேர்வாக அமைகிறது.

மஞ்சள் மூடிகள்: வைட்டமின்-செறிவூட்டப்பட்ட நீர் மஞ்சள் மூடிகள் வைட்டமின்-செறிவூட்டப்பட்ட நீர் பாட்டிலில் இருப்பதைக் காட்டுகின்றன, இந்த நீர் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த பானங்கள், வைட்டமின் சி முதல் பி-காம்ப்ளக்ஸ் கலவைகள் வரை, தினசரி ஊட்டச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் தாகத்தை திருப்திப்படுத்துகிறது.

மஞ்சள் நிறம் வைட்டமின்-உட்செலுத்தப்பட்ட நீரேற்றத்தின் ஆற்றல் மற்றும் ஆரோக்கிய நன்மைகளைக் குறிக்கிறது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை.

மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



பயனுள்ள இலவச சேவை பெற தொலைபேசி தகவல்கள்

 

பொது தகவல் மையம் வாட்சப்குழு +919787472712

1. குடும்ப அட்டை 5ரூபாயிலும்,

 2,4சக்கர ஓட்டுனர் உரிமம் 490 ரூபாயிலும், 

வீட்டிற்கு மின் இணைப்பு 1600 ரூபாயிலும்,

2சிலிண்டர் இணைப்பு 3285ரூபாயிலும்

இப்படி சுமார் 36வகையான அரசு அலுவலகத்தேவைகளை" லஞ்சம் தராமல்" 

பெற 

ஆதரவு இயக்க அறக்கட்டளை

90437 44957, 

82200 44957

web atharavuiyakam.weebly.com

2. தமிழ் நாட்டில் எங்கேயாவது குழந்தைகள் பிச்சை எடுத்தால் கிழே உள்ள தொலைபேசி எண்ணினை தொடர்பு கொண்டு அவர்களுக்கு உதவலாம்.

"RED SOCIETY" @ 9940217816.

3. உங்களுக்கு தேவையான இரத்தத்தை இங்கே இருந்து பெறலாம்.இங்கே இரத்தம் கொடுப்பவரின் தகவல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

BLOOD GROUP @ www.friendstosu

pport.org

4. பட்டப் படிப்பு படித்த மாணவர்கள் இங்கே உங்கள் விவரங்களை பதித்து வைத்தால் உங்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ 40 கம்பெனிகளிடமிருந்து வாய்ப்பு கிடைக்க பெறலாம்.

இணையதள முகவரி :

www.campuscouncil.com

5. உடல் ஊனமுள்ளவர்கள் இலவசமாக படிக்கவும் தங்குமிடத்திருக்கும் இங்கே தொடர்பு கொள்ளலாம்.

தொலைபேசி எண்கள் :- 9842062501 & 9894067506.

6. இலவசமாக பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொள்ள

முகவரி :

Kodaikanal PASAM Hospital > From 23rd March to 4th April by German Doctors.

தொலைபேசி எண்கள் : 045420-240668, 245732

"Helping Hands are better than Praying Lips"

7. நீங்கள் கீழே இருந்து ஓட்டுநர் லைசென்ஸ்,ரேஷன் கார்டு,பாங்க் பாஸ் புக் போன்ற முக்கியமான ஆவணங்கள் எதையாவது கண்டெடுத்தால் அருகிலுள்ள தபால் பெட்டியில் சமர்பித்தால்,அந்த ஆவணங்கள் உரியவரிடம் பத்திரமாக சேர்ந்து விடும்.

8. கண் தானத்திற்கான தொலைபேசி எண்கள் : 04428281919 and 04428271616

(Sankara Nethralaya Eye Bank). மேலும் விபரங்களுக்கு இந்த இணையதளத்தை பாருங்கள்.

இணையதள முகவரி : http://

ruraleye.org/

9. 10 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள இங்கே அணுகவும்.

Sri Valli Baba Institute Bangalore. 10.

தொலைபேசி எண்கள் : 9916737471

10.  இரத்த புற்றுநோய் உள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெற.

முகவரி :-

"Adyar Cancer Institute in Chennai".

Cancer Institute in Adyar, Chennai

Category: Cancer

Address:

East Canal Bank Road, Gandhi Nagar

Adyar

Chennai -600020

Landmark: NearMichael School

Phone: 044-24910754 044-24910754 , 044-24911526 044-24911526 ,

044-22350241 044-22350241

11.ஏதாவது விழாக்காலமா? வீட்டில் ஏதாவது விருந்து பார்ட்டியா? அதில் உணவு மீந்து விட்டதா? 

அதை குப்பையில் கொட்டாதீர்கள்.நீங்கள் இந்த எண்ணினை 1098 (இந்தியாவில் மட்டும் ) தொடர்பு கொண்டால் அதை வாங்கி பட்டினியால் வாடும் ஏழைகளுக்கு கொடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்

பக்கவாதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் இலவச சிகிச்சை மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனை

 பக்கவாதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் இலவச சிகிச்சை

மும்பையின் பரேலில் உள்ள KEM மருத்துவமனை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை 24 மணி நேரத்திற்குள் நடக்க செய்கிறது.

நோயாளி இந்த நோயிலிருந்து சில மணி நேரங்களுக்குள் ஒரு தானியங்கி இயந்திரம் மூலம் குணமடைகிறார், நோயாளியின் மூளைக் கட்டிகள் ஆஞ்சியோபிளாஸ்டி போன்ற இந்த இயந்திரத்தின் உதவியுடன் அகற்றப்படுகின்றன, இந்த வசதி இந்தியாவில் முதல் முறையாக இந்த மருத்துவமனையில் கிடைக்கிறது. 

உலகில் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே இதுபோன்ற இயந்திரங்கள் உள்ளன, டாக்டர் நிதின்ஜி டாங்கே (நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்) இந்த இயந்திரத்தை கையாள்வதில் உலகப் புகழ் பெற்றவர். பிரஹன்மும்பை நகராட்சி இந்த இயந்திரத்தை திறந்து வைத்து அர்ப்பணித்தார்.*

*தயவுசெய்து அனைவருடனும் தகவலைப் பகிரவும், அது பயனுள்ளதாக இருக்கும்...

நீங்கள் உறுப்பினராக உள்ள ஒவ்வொரு குழுவிலும் இடுகையிடவும்.

பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் ஊமையாக இருக்கும் எந்த குழந்தையையாவது உங்களுக்குத் தெரிந்தால், இப்போது கோக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சை கண்டுபிடிப்பின் மூலம் இந்த ஊனமுற்ற குழந்தையை குணப்படுத்துவது சாத்தியமாகிவிட்டது.

அறுவை சிகிச்சைக்கு சுமார் 10 முதல் 12 லட்சம் வரை செலவாகும், ஆனால் கவலைப்பட வேண்டாம், இப்போது ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி, மாவட்டம் 3141 இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பையின் SRCC மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.

செய்தி தேவைப்படுபவர்களைச் சென்றடையும் வகையில் மற்ற குழுக்களில் இடுகையிடவும்.

தொடர்பு :-

ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி

டிஜி ஆர்டிஎன் ராஜேந்திர அகர்வால்

9820085149


Kanjeevaram Natarajan Annadurai

  Arignar Anna, whose full name is Kanjeevaram Natarajan Annadurai, was a prominent Indian politician, writer, and leader in the Dravidian m...