நல்லவர்கள்
நம்மை...
வாழ்த்தும் போது...
இறைவனால்
நாமும்...
வாழ்த்தப்படுகிறோம்.
ஆளுமை என்பது கத்துவதல்ல..!
மொளனமாக்க் கர்ஜித்தல்..!
சூழ்நிலைகளை
அனுசரிக்கப் பழகிக் கொண்டால்
இவ்வுலகம்
உங்களுக்குப் பூஞ்சோலை தான்.
இலக்கை முடிவு செய்.
அதை அடையும் வழியை இறுதி செய்.
பின் முயற்சி,
உன் வெற்றியை உறுதி செய்யும்.
ஒருவருக்கு என்னதான் உதவி செய்திருந்தாலும் உதவி தொடர முடியாத நாளிலிருந்து, அவர்களின் பார்வையில் நாம் தான் முதல்
குற்றவாளியாகி விடுகிறோம்.
ஒருவனுக்கு நாம் தேவைப்படும்வரை நம் நிறைகளைச் சொல்வதும், தேவை முடிந்தபின் நம் குறைகளைச் சொல்வதும் தான் நம்முடன் இருக்கும் பலரின் இயல்பு.
நீங்கள் எவ்வளவு சரியாக இருந்தாலும் உங்களைக் குறை சொல்ல
ஆள் உண்டு, அவர்களைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்லுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக