இவ்வளவு தானுங்க வாழ்க்கை,
இதற்க்கிடையில் நான் பெரிய ஆள், நீ பெரிய ஆள் என்ற ஆனவம் தவிர்ப்போம்...
இருக்கும் வரை இரக்கத்துடன் வாழ்வோம்.
ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக