லேபிள்கள்

புதன், 24 செப்டம்பர், 2025

தேவைக்கு மட்டும் நண்பர்களையும் உறவினர்களையும் பயன்படுத்தாமல் எப்பொழுதும் தொடர்பில் இருப்போம்


 

இந்த போட்டோவில் இரண்டு குக்கர் இருக்கிறது. 


ஒரு குக்கர்  தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் குக்கர்.. 


மற்றொரு குக்கர் எப்பவாவது சமையலுக்கு பயன்படுத்தப்படும் குக்கர். 


நமக்கு பார்த்தாலே தெரியும்..

ஒரு குக்கர் நல்லா பளிச்சுன்னு இருக்கு இன்னொரு குக்கர் மங்கிப்போய்  இருக்கிறது .. 


இது வெறும் குக்கருக்கு மட்டுமல்ல மனித வாழ்க்கைக்கும் ஒரு உதாரணமாக இருக்கிறது..


நம்முடைய நண்பர்களுடனும் உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில்  இருங்கள்..


நம்முடைய நண்பர்களுடனும் உறவினர்களுடன் எப்போதும் பேசிக் கொண்டே இருங்கள் வாரத்துக்கு ஒருமுறையாவது பேசிக் கொண்டே இருங்கள்.


தேவைக்கு மட்டும் நண்பர்களையும் உறவினர்களையும் பயன்படுத்தினால்

இந்த குக்கரை போலத்தான் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தேவைக்கு மட்டும் நண்பர்களையும் உறவினர்களையும் பயன்படுத்தாமல் எப்பொழுதும் தொடர்பில் இருப்போம்

  இந்த போட்டோவில் இரண்டு குக்கர் இருக்கிறது.  ஒரு குக்கர்  தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் குக்கர்..  மற்றொரு குக்கர் எப்பவாவது சமையலுக்கு ...