லேபிள்கள்

செவ்வாய், 7 அக்டோபர், 2025

"மாற்றம் ஒன்றே மாறாதது..."

 


உயிர் கொலை புரியாமல் இந்த உலகில் வாழவே முடியாது... 

வீட்டை கழுவும் போது, 

டாய்லெட் கழுவும்போதும் 

காய்கறிகளை கழுவும்போதும்.... 

நாம் சுவாசிக்கும் காற்றினாலும் எண்ணற்ற உயிர்கள் மடிந்து கொண்டுதான் இருக்கின்றன...


பிற உயிர்களை கொல்லாமல் வாழ்வது எப்படி..?

இந்த உலகம் படைக்க பட்டதன் காரண காரியமே... 

"மாற்றம் ஒன்றே மாறாதது..."

எனில் நாம் எப்படித்தான் வாழ்வது..?


பதில் :- நான் எனது என்கிற எண்ணம் இல்லாமல் எல்லாம் அவன் செயல் என்னும் மன பக்குவத்தை மனதில் கொண்டு வந்தால்... 

நாளடைவில் அது உண்மையோ என்றே தோன்றும்.. 

பிறகு சந்தேகம் இன்றி அதில் நிலைத்து வாழ்வோம்.. 

இதுவே சரணாகதி... இதை அன்றி வேறு எந்த ஒரு மார்க்கமும் இல்லை....

ஜீவ காருண்யம் என்பது நம் ஜீவனை உள்ளது உள்ளபடி அறிதலே.....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

"மாற்றம் ஒன்றே மாறாதது..."

  உயிர் கொலை புரியாமல் இந்த உலகில் வாழவே முடியாது...  வீட்டை கழுவும் போது,  டாய்லெட் கழுவும்போதும்  காய்கறிகளை கழுவும்போதும்....  நாம் சுவாச...