தமிழில் இதை இறப்பிற்கு முன்பான பாரத்தை இறக்கி வைத்தல் எனக் கொள்ளலாமா?
இதை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர், ஒரு ஓய்வு பெற்ற இந்திய ராணுவ ஜெனரல் ஆவார்.
டெத் கிளீனிங் என்பது. .... நாமெல்லாம் அறுபது வயதை அடைந்து விட்டால், சிறிது சிறிதாகவும், தொடர்ச்சியாகவும் ஒரு பண்பட்ட விதத்தில், நம்மைச் சுற்றி நாம் கடந்த 60 வருடங்களில் சேகரித்த உலகாயுத பொருட்கள், மனதில் உள்ள பல கெட்ட படிமங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்ய (வெளியேற்ற) ஆரம்பிக்க வேண்டும்.
முதலில் நாம் சேகரித்து வைத்துள்ள தேவையற்ற துணிகள், பொருட்கள், பல இடங்களில் நாம் வாங்கிய கலைப் பொருட்கள், ஞாபகார்த்த சின்னங்கள், அதாவது நாம் பணிபுரிந்த இடங்களில் நமக்கு கொடுத்த பரிசுப் பொருட்கள், நாமே விரும்பி வாங்கிய பொருட்கள், நமக்கு பரிசாக கிடைத்த பொருட்கள், அலங்கார பொருட்கள், இன்னும் பிற விஷயங்கள் ஆகியவற்றை அவை உபயோகமானதா என ஆராய்ந்து, சிறிது சிறிதாக அவைகளை வெளியேற்ற வேண்டும்.
நாம், உண்மையில் வயதாகி விட்டால் இந்த உலகத்தில் நமக்கு இடமில்லை என்பதை உணர வேண்டும்.
நம்முடைய குடும்பத்தாருக்கு நம்மை கவனிக்க நேரம் இல்லை. ஏனெனில் அவர்களுக்கு கவனிக்க வேண்டிய பல விஷயங்கள், அவர்களுடைய சொந்த குடும்பம் ஆகியவை உள்ளன.
நம்முடைய இறப்பிற்குப்பின் நாம் ஏன் மற்றவர்களுக்கு இந்த சுத்தம் செய்யும் வேலைகளை மிச்சம் வைக்க வேண்டும்?
நாம் நல்ல உடல் நிலையுடனும், மனநிலையுடனும் இருக்கும் பொழுதே, நம்மிடம் இருக்கும் பொருட்களை/ சொத்துக்களை, நன்கு சிந்தித்து அதற்கு ஏற்ப பயனாளர்களை தேர்ந்தெடுத்து, அதனால் அவர்கள் பயன் அடைகிறார்களா என்பதை ஆராய்ந்து, அவர்களுக்கு அதைக் கொடுத்து விட வேண்டும். அவர்கள் சொந்தங்கள் ஆக இருக்கலாம், மற்றவர்கள் ஆகவும் இருக்கலாம்.
நம்மிடம் இருக்கும் பொருட்களை எடுத்து பகிர்ந்தளிக்கும் பொழுது, தீர்க்கமாகவும் மனசஞ்சலம் இல்லாமலும், அதைச் செய்யவேண்டும்.
அப்படி பகிர்ந்தளிக்கும் பொழுது, மன அழுத்தத்திற்கு உள்ளாவதோ, உணர்வுப்பூர்வமாக மன சஞ்சலம் அடைவதோ, அதீத உணர்ச்சி அடைவதோ கூடாது. கொடுக்க நினைத்தால், கொடுத்துவிட வேண்டும்.
இதை இப்பொழுதே ஒவ்வொரு வாரமும், சிறிது சிறிதாக செய்ய ஆரம்பியுங்கள். ஒவ்வொரு வருட முடிவிலும் ஏதாவது பெரிதாக செய்யுங்கள்.
புதிது புதிதாக தேவையற்ற பொருட்கள் வாங்குவதை நிறுத்துங்கள். உங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக வாங்கிக் கொண்டே இருக்காதீர்கள்.
உங்களிடம் இருக்கும் பணத்தை பத்திரப்படுத்தி வையுங்கள். ஆனால் அதற்கான உயிலை எழுதி வையுங்கள்.
ஆனால். ...
உங்களுடைய கடந்த கால நினைவுகளை போற்றிப் பாதுகாத்து வையுங்கள். அது உங்களுடன் கடைசி வரை, பல கால கட்டங்களில் பயணம் செய்யும்.
நாம் நம்முடைய கடந்த 60 வருட வாழ்நாளில் யாரையேனும் தெரிந்தோ தெரியாமலோ துன்புறுத்தி இருந்தாலோ, அதாவது மனதளவிலோ அல்லது உடலளவிலோ. ... அவர்களிடம் மன்னிப்பு கேளுங்கள்.
நமக்கு உதவி செய்பவர்கள்/ செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வோம்.
நாம் யாரின் மேலும் காழ்ப் புணர்ச்சி கொண்டிருந்தால், அவற்றை சுத்தம் செய்து துடைத்தெறிந்து விட்டு, நம்முடைய மனதை தூய்மையாக வைத்திருந்தால், எந்த துர் கர்மாக்களும் இல்லாமல் இறப்பை எதிர் நோக்குவோம்.
நல்ல மனதையும் நல்ல எண்ணங்களையும் மட்டுமே நாம் கொண்டு செல்வோம்.
அது நம்முடைய மரபணுவில் ஒரு நல்ல அழிக்க இயலா அச்சை உருவாக்கும்.
இது ஒரு நல்ல கருத்தாக்கம். நினைவில் கொள்ளுங்கள்...
குறைந்த பாரம்...
திருப்தியான பயணம்.....!
(வாட்ஸ் அப்பில் படித்தது)
Death Cleaning
Just like
dieting, I've tried all the trendy decluttering
tips to downsize my life.
I did the 40 bags in 40 days challenge—and
quit after bag number 13. I even tried the celebrated Marie Kondo method of
getting rid of everything that doesn't "spark joy." The problem? I
live with three small kids, and so my idea of what sparks joy versus my
toddler's is vastly different.
I had never
considered cleaning as a means of philosophical expression, but then I read
about Swedish death cleaning and I realized right away that this was
the tactic I needed to get my life—and my clutter-prone family—organized
once and for all.
The Gentle Art of Swedish Death Cleaning by Margareta Magnusson describes a way to organize your earthly
possessions before you die so that your family won't have to fight or stress
over what to do with the things you leave behind. And
even though I am not near death, as a busy married mother of three, I can
totally see the benefit of adopting this unusual
take on organizing.
I Tried the 'Move-Out Method' of
Organizing and My Home Has Never Been Neater
How I Used Swedish Death Cleaning to Declutter My Home
I bought a
copy of the book and swiftly I set to work on cleaning out my home.
First, I
went through the wardrobes of everyone in my house.
Magnusson
recommends making two piles, one to keep and one to toss.
I was
astonished to find that my "pile to toss" was far bigger than the
pile to keep.
In one
afternoon, I obliterated my laundry chores. I'm no longer tethered to my
laundry room and that has made me a much happier mom.
Next, I
purchased cute, collapsible cloth totes and gave one to each of my three kids.
They were tasked (with some parental help) with putting only the toys they like
to play with in the bags. All of the other toys got donated. The end-of-day
clean up just got 10,000 times easier and tear-free.
Curiously, my
kids no longer complain about being bored and I chalk that up to them not being
surrounded by a mountain of choices. Asking them to pick up their toys has gone
from being the most dreaded part of my day to a quick 10-minutes of seeing who
can fill their tote the quickest.
My husband
and I put together what we are calling our "death kit," which
includes everything our family would ever need in case we perish.
From banking
and mortgage records to a list of passwords and instructions on what to do with
our few possessions that weren't donated.
And
honestly, it feels so good to have that done. My husband reports feeling less stressed now that we have
most of our affairs in order.
How to Declutter Every Room in Your
Home—Fast
I also
created a personal box where I stuffed all the weird and ultra-personal stuff
that may mean a lot to me but may be totally meaningless or even embarrassing
to my family after I die. The box is labeled, "If I die and you find this,
you must throw it away, no peeking or I'll haunt you…seriously."
The Results
What Swedish
death cleaning gets totally right is asking its participants to create a simple
life that is easily managed, thus leaving room for joy.
My family
and I don't need to surround ourselves with expensive clutter in order to be
happy. In fact, we're finding that whittling back is giving us the breathing
room to be free of constantly cleaning, and instead we can spend more time
together doing the things we actually love.
My home
feels less cluttered, easier to clean and manage, and my family is calmer and
more eager to play together.
I credit all
of these changes to the marvelous philosophy of Swedish death cleaning.
Death cleaning is very good concept and everyone should follow it.
பதிலளிநீக்கு