லேபிள்கள்

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

உறவிணர்கள் நண்பர்கள் அரவணைத்தல் வயோதிகத்தில் கைகொடுப்பவர்கள்

உறவிணர்கள் நண்பர்கள் அரவணைத்தல் வயோதிகத்தில் கைகொடுப்பவர்கள்

நாம் பணம் வீடு என்று நமது வயோதிகத்திகத்தில் உதவும் என்று சேர்த்து வைக்கிறோம்.

ஆனால் பணம் மற்றும் இதர சொத்துக்களை காட்டிலும் உறவிணர்கள் நண்பர்கள் மிகமிக அவசியம்.

நேற்றைய பொழுது அனுபவம்.

இன்றைய பொழுது நிச்சயம்.

நாளைய பொழுது நம்பிக்கை.

வயதான காலத்தில் கைகொடுக்க நாண்கு நண்பர்கள் அவசியம். எனவே அவர்களை நாம் அரவணைத்தால் அவர்கள் நம்முடைய வயோதிகத்தில் அரவணைப்பார்கள்.

1 கருத்து:

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...