எதற்காகவும், யாருக்காகவும் காத்திருக்க வேண்டாம்.
உன்னால் முடிந்ததை செய்..
உன் நம்பிக்கையை யாருடைய எதிர்பார்ப்பும் இல்லாமல் வளர்த்துக் கொள்...!
நம்பிக்கைதான் வாழ்க்கை!!
ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக