லேபிள்கள்

புதன், 27 ஆகஸ்ட், 2025

தம்பிரான் வணக்கம் 1578ல் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல்

 


தம்பிரான் வணக்கம் 1578ல் வெளியிடப்பட்ட முதல் தமிழ் நூல்

உலகின் முதல் அச்சு புத்தகம் ஜெர்மன் நாட்டின் குட்டன்பெர்க் என்பவரால் கிபி 1450ல் வெறும் 14 பிரதிகள் அச்சிடப்பட்ட பைபிள். 

உலகின் மதிப்புமிக்க நூலாக கருதப்படுகிறது என்ற  குறிப்பு இருந்தாலும்

சீனாவில் டைமண்ட் சூத்திரம் எனும் நூல் கிபி 627-647 காலங்களில் அச்சிடப்பட்ட தாகவும் கூறப்படுகிறது. 

இன்று காகிதமும் அச்சிடப்பட்ட நூல்களும் எளிதாக பெறத்தக்கதாக மாறியதன் விளைவே... அறிவின் சிறகுகள் வலிமயாக 

மொழியின் விரவல் எளிமையாக 

இதனைச்சார்ந்த 

உலகின் உயர்வு நிலையானதாக மாறியுள்ளது. 

புத்தகங்கள் நமக்கான தோழமைகள் எனில் ஒவ்வொரு விடியலும் நமக்கானதே...


2 கருத்துகள்:

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...