செய்தியின் தமிழாக்கம்....
*இந்தியர்கள் பார்க்கவே மறுக்கும் கண்ணாடி..
இதுவரை நம்பிக்கையுடன் உள்ள ஒரு இதயத்திலிருந்து பகிரப்பட்டது…
ஜப்பான் – இரண்டு அணுகுண்டுகளால் நாசமாக்கப்பட்ட ஒரு நாடு – இரங்கலும், உதவியுமின்றி தனது சாமர்த்தியத்தால் எழுந்தது.
அது தனது மரியாதையையும், பெருமையையும், தன்னம்பிக்கையையும் வைத்தே மீண்டும் கட்டமைக்கப்பட்டது.
அதற்குப் பிறகு, ஒருமுறை கூட அமெரிக்காவிடம் கையேந்தி உதவி கேட்டதில்லை.
ஜப்பானில் ஓராண்டுக்கும் மேலாக வசித்திருந்த ஒரு இந்தியர், அங்கே ஒரு விசித்திரமான விசயத்தைக் கவனித்தார்.
மக்கள் நாகரிகமாகவும், மரியாதையுடனும் நடந்துக்கொண்டாலும் – ஒருவரும் அவரைத் தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைக்கவில்லை. ஒரு தேநீருக்காவது கூட.
இது அவருக்குப் புரியாமலும், சற்று வருத்தத்துடனும், அவர் ஒரு ஜப்பானிய நண்பனிடம் காரணம் கேட்டார். நீண்ட நேர நிசப்தத்துக்குப் பிறகு, அவர் மெதுவாக – ஆனால் தெளிவாக பதிலளித்தார்:
“இந்திய வரலாறு எங்களுக்கு கற்றுக்கொடுப்பது ஊக்கத்திற்காக அல்ல… எச்சரிக்கைக்காக!!!.”
அதிர்ச்சியடைந்த இந்தியர் கேட்டார்: “எச்சரிக்கைக்காகவா?”
*ஜப்பானிய நண்பன் தொடர்ந்தார்:
“இந்தியாவை எத்தனை இங்கிலாந்து மக்கள் ஆட்சி செய்தார்கள்?”
இந்தியர் யோசித்தார்?…
“பத்தாயிரம் இருக்கும் போல...”
“அப்படியானால் இந்தியாவில் எத்தனை பேர் இருந்தார்கள்? 30 கோடிக்கு அதிகமாக, அல்லவா?”
“அப்படியானால், உங்கள் மக்களை யார் அடக்கி வைத்தார்கள்?”
“எங்களை அடிக்க, துன்புறுத்த, சுட வெள்ளையர் இட்ட உத்தரவை யார் நிறைவேற்றினார்கள்?”
“ஜெனரல் டயர் ‘துப்பாக்கிச் சூடு’ என்ற உத்தரவு கொடுத்த போது – யார் துப்பாக்கியை அழுத்தினார்கள்?”
“அவர்கள் பிரிட்டிஷ் அல்ல... இந்தியர்களே!”
“ஒருவரும் ஆட்சி செய்பவரை நோக்கி துப்பாக்கியை உயர்த்தவில்லை?. ஒருவரும் இல்லை.”
“அடிமைத்தனம் பற்றி பேச விரும்புகிறீர்களா? அது தான் உண்மையான அடிமைத்தனம் – உடலின் அடிமைத்தனம் அல்ல… ஆன்மாவின்....”
இந்தியர் உறைந்துபோனார். நிசப்தமாக. வெட்கத்துடன்!!!.
ஜப்பானிய நண்பர் தொடர்ந்தார்......:
மத்திய ஆசியாவிலிருந்து எத்தனை முகலாயர்கள் வந்தார்கள்?
சில ஆயிரம் மட்டுமே.
ஆனால் அவர்கள் நூற்றாண்டுகளுக்கு ஆட்சி செய்தார்கள்.
உங்கள் மக்கள் தங்களையே ஒப்புக்கொடுத்தார்கள் – உயிர் வாழ்வதற்காகவோ, சில்வருக்காகவோ. உங்கள் சொந்த மக்களே மதம் மாற்றிக்கொண்டார்கள்.
உங்கள் சகோதரர்களே அவர்களுக்காக வேலி ஆனார்கள்.
சந்திரசேகர ஆசாத் துரோகம் செய்யப்பட்டார்.
பகத் சிங் தூக்கில் இடப்பட்டார் – அவரை காப்பாற்ற யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.”
காந்தி ஒரு நாடே நடக்க ஒரு நோன்பு இருந்தார். ஆனால் பகத் சிங்கை காப்பாற்ற ஒரு நாளும் நோன்பு இருந்தாரா?”
உங்களுக்கு வெளிநாட்டு எதிரிகள் தேவையில்லை. உங்கள் சொந்தங்கள்தான் உங்களுக்குத் துரோகம் செய்கிறார்கள் – அதிகாரத்திற்கு, பதவிக்கு, சுயநலத்திற்காக!!.
மீண்டும்... மீண்டும். நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.”
அதனால்தான் நாங்கள் உங்கள் அருகில் வருவதை தவிர்க்கிறோம்.”
பிரிட்டிஷார் ஹாங்காங், சிங்கப்பூருக்கு வந்தபோது – அங்கு ஒரு பூர்விகனும் அவர்களுக்காக சேவை செய்யவில்லை.
ஏனெனில் அவர்கள் தங்கள் மக்களை எதிர்த்துப் போகவில்லை.”
ஆனால், இந்தியாவில், நீங்கள் எதிரிகளுடன் இணைந்து சேவையாற்றினீர்கள். அவர்களை வழிபட்டீர்கள். அவர்களை மகிழ்விக்க உங்கள் சொந்த மக்களைக் கொன்றீர்கள்.”
இன்றும் நீங்கள் மாறவில்லை. ஒரு இலவச மின்சாரம், ஒரு கோப்பை மது, ஒரு போர்வை – அதற்காக உங்கள் வாக்கு, உங்கள் மனசாட்சி, உங்கள் குரல் – எல்லாம் விற்றுவிடுகிறீர்கள்.
உங்கள் உணர்வு நாட்டுக்காக இல்லை. வயிற்றுக்காக.”
நீங்கள் கோஷமிடுகிறீர்கள்!!!. பேரணிகளில் பங்கேற்கிறீர்கள்!!!!. ஆனால் நாடு உங்களை உண்மையில் தேடும்போது – நீங்கள் எங்கே?”😔
உங்கள் முதலாவது நேர்மை உங்கள் குடும்பத்திற்கே. சமூகம், தர்மம், நாடு – எதுவாக இருந்தாலும் கெட்டுப் போகட்டும் என்பதே உங்கள் மனநிலை.”
பின்னர் அவர் கூறினார்:
உங்கள் நாடு பலமாக இல்லையென்றால், உங்கள் வீடு ஒருபோதும் பாதுகாப்பாக இருக்காது.உங்கள் குணம் பலமாக இல்லையென்றால், எந்தக் கொடியும் உங்களை காக்க முடியாது.”
இது கலங்கடிக்கும் விமர்சனம் அல்ல… ஒரு கண்ணாடி.இப்போது நாம் அதிலிருந்து பார்ப்பதை நிறுத்தவேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஏனெனில் இந்தியாவுக்கு உணர்வுப்பூர்வமான தேசபக்திகள் தேவையில்லை – உறுதியான நெறியுள்ள குடிமக்கள் தேவை.
சுதந்திரத்தை வென்றவர்கள் மட்டும் அல்ல... அதைப் பாதுகாக்கும் நபர்களும் தேவை.
கையிலுள்ள கொடி மட்டும் அல்ல – நெஞ்சிலுள்ள நாட்டுப்பற்று தேவை."
இது கசப்பான உண்மை.ஆனால் உண்மை. உண்மைதான் மாற்றத்தின் முதல் படி.
_துரோகத்தால் வீழ்ந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். இப்போதும்....எப்போதும்!!
*_நாடு இப்போது எதிர்நோக்கும் சவால், சுதந்திரப் போராட்டத்திற்குச் சற்றும் சளைத்தது அல்ல. நண்பரின் இந்த ஆங்கிலச் செய்தி இந்தச் சூழலில் இந்தியர்கள் ஒவ்வொருவராலும் உணரப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தான்..
A Mirror We Refuse to Look Into. POINT TO PONDER. WE SEE OUR LoP
behavior.
This Message is Worth Reading and Forwarding .
Forwarded from a heart that still hopes…
Japan — a nation devastated
by two nuclear bombs — rose from its ashes without begging for sympathy or aid.
It rebuilt itself with pride, with honour, and with an unshakable sense of
self-respect. Since then, not once has it stretched a hand to America for alms.
An Indian gentleman who had
lived in Japan for over a year was struck by something strange. Though people
were polite, helpful, and respectful — no one ever invited him to their home.
Not for tea. Not even once.
Perplexed and hurt, he finally asked one of his Japanese
acquaintances why.
After a long pause, the friend replied — quietly, but
without hesitation:
> “We are taught Indian history… not for inspiration,
but as a warning.”
Confused, the Indian man asked — “A warning?”
The Japanese friend continued:
> “Tell me — how many British ruled India?”
The Indian man thought. “Perhaps… around 10,000?”
The Japanese man nodded grimly.
> “And how many Indians
lived there? Over 300 million, right?”
> “Then who oppressed
your people? Who carried out the orders to whip, torture, and shoot them?”
> “When General Dyer gave
the command ‘Fire!’ — who pulled the trigger on your own unarmed brothers and
sisters? The soldiers weren’t British… they were Indian.”
> “Not one turned their rifle on the tyrant. Not one.”
> “You want to
talk about slavery? That — that was your real slavery. Not of the body, but of
the soul.”
The Indian gentleman stood frozen. Silent. Ashamed.
The Japanese friend went on:
> “How many Mughals came
from Central Asia? A few thousand maybe? And yet they ruled you for centuries.
They built empires not with their numbers, but because your own people bowed
their heads and offered their loyalty in exchange for survival… or silver.”
> “Your own blood converted. Your own brothers became instruments of
their oppression. Your own men handed over your heroes — Chandrashekhar Azad
was betrayed. Bhagat Singh faced the gallows without even a whisper of help
from those who called themselves patriots.”
> “Gandhi fasted to move empires — why couldn’t he fast for a single day
to try and save Bhagat Singh?”
> “You don’t need foreign enemies. Your own
betray you… for power, for position, for personal gain. Again and again. For
centuries.”
> “That is why
we keep our distance.”
> “When the British came to Hong Kong, to
Singapore — not one native man joined their army. Because they would never
raise a weapon against their own people.”
> “But in India, you didn’t just join the
enemy. You served them. Worshipped them. Killed your own to please them.”
> “Even today, you haven’t changed. Offer some free
electricity, a bottle of liquor, a blanket — and your vote, your conscience,
your voice — all sold without a thought. Your loyalties lie not with your
nation, but with your stomach.”
> “You chant slogans. You march in protests. But when
it matters, when the country needs your character — where are you?”
> “Your first loyalty is still to yourself. Your
family. Everything else — society, dharma, the country — can burn.”
And then he said one last thing.
> “If your nation is not strong, your home will never
be safe. If your character is weak, no flag can protect you.”
This is not mockery. It is a mirror.
And perhaps, the time has come for us to stop looking
away.
Because India doesn’t need more patriots in speeches — it
needs citizens of unshakable character.
Not just freedom fighters — but freedom keepers.
Not just flags in our hands — but loyalty in our hearts.
It
is bitter. But it is true. And the truth is the first step to change ourselves
from within, our mind, character & soul…!!

கசப்பான உண்மை. நாம் நம்மை மாற்றிக்கோள்ள வேண்டும்.
பதிலளிநீக்கு