ஒரு அமைப்பு வளர
அ - அதனுடைய விதிகளை அறிந்து கொள்ளுங்கள்
ஆ- ஆக்கம் தரும் ஆலோசனை கூறுங்கள்
இ - இழிவாக பிறரிடம் பேசாதீர்கள்
ஈ - ஈதல் சிறப்பென்று அளியுங்கள்
உ- உரிமை கோருமுன் கடமை செய்யுங்கள்
ஊ- ஊக்கமில்லையேல் ஒதுங்கி விடுங்கள்
எ - எடுத்து செய்வோரை இகழாதீர்கள்
ஏ- ஏற்கும் பொறுப்பை பொறுப்புடன் வகியுங்கள்
ஐ - ஐயமிருந்தால் நேரில் தெளிவு பெறுங்கள்
ஒ - ஒரு சந்திப்பையும் தவறாதீர்கள்
ஓ - ஓய்வு கிடைக்கும்பொழுது மற்றவர்களுடன் கலந்துரையாடுங்கள்
ஃ - அஃது அமைப்பு வளர ஏதுவாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக