கோப்புகளை முறையாக பராமரிக்காமல்,
'தேடிப்பார்த்தேன், கோப்புகள் கிடைக்கவில்லை' என,
பொதுத்தகவல் அலுவலர்கள் பதில் கூறுவது
வருத்தம் அளிக்கிறது. மனுதாரர் கோரும் கோப்பு
கிடைக்காததற்கு, யார் பொறுப்பு
என்பதை கண்டறிந்து, அவர்கள் மீது
துறை ரீதியான நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
வருவாய் நிர்வாக
ஆணையர், நில நிர்வாக
ஆணையர், நில சீர்திருத்த
துறை ஆணையர், நில
அளவை ஆணையர் ஆகியோர்
தனித்தனியாக, கோப்புளை முறையாக பராமரிப்பது
தொடர்பாக, அந்தந்த மாவட்ட
பொது அதிகார அமைப்பு
களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இவ்வாறு உத்தரவில்
கூறப்பட்டுள்ளது.

useful information.
பதிலளிநீக்குLet us follow the Commissions instructions.
பதிலளிநீக்கு