லேபிள்கள்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

காய்கறிகளின் மந்திரி சபை - ராசி கட்டம்

 



இதுவரை யாரும் சொல்லி தராத காய்கறிகள் பயன்படுத்தி மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லாமல் வாழ் நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ 

காய்கறிகளின் மந்திரி சபை


💺 பிரதமமந்திரி : 

💪 அரசாணிக்காய் 

🌞 தசை மண்டலம்.


💺 உள்துறை அமைச்சர் : 

👇 பீர்க்கங்காய் 

🌞 நிணநீர் மண்டலம்.


💺 வெளியுறவு துறை அமைச்சர் : 

👆 வெண்பூசணிக்காய் 

🌞 ஜீரண மண்டலம்.


💺 பொருளாதார அமைச்சர் :

☝ தேங்காய் 

🌞 எலும்பு மண்டலம்.


💺 போக்குவரத்து அமைச்சர்:

👊 வாழைக்காய்

🌞 இரத்த ஓட்ட மண்டலம்.


💺 கல்வித்துறை அமைச்சர் :

✌ கொத்தவரங்காய் 

🌞 நரம்பு மண்டலம்.


💺 சுகாதார அமைச்சர் :

👋 கோவைக்காய்

🌞 தோல் மண்டலம்.


💺 நீர்வளத்துறை அமைச்சர் :

✋ சுரைக்காய் 

🌞 சிறுநீரக மண்டலம்.


💺 மின்சாரத்துறை அமைச்சர் :

👍 முருங்கைக்காய்

🌞 சுவாசமண்டலம்.


💺 பாதுகாப்பு அமைச்சர் :

👌 எலுமிச்சை 

🌞 நாளமிள்ளா சுரப்பி மண்டலம்.


💺 மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் :

👏 வெண்டைக்காய் 

🌞 நாளமுள்ள சுரப்பி மண்டலம்.


💺 தகவல் தொடர்புத்துறை அமைச்சர் :

✊ புடலங்காய் 

🌞 புலன்கள் மண்டலம்.

😈 மருந்து மனிதர்களால் உருவாக்கப்பட்டது.

காய்கறிகள் கடவுளால் படைக்கப்பட்டது.

மனிதன் இறைவனின் படைப்புடன் போட்டி போட இயலாது.

1 கருத்து:

  1. ஒரு புறம் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும் மறுபுறம் மருந்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...