Can we change others?
We cannot control others or make them change.
When we don’t understand this truth, it is hard to live without anger.
Everyone makes their own choices and controls their own actions.
Often, we react with irritation, frustration, or hatred — all of which are forms of anger.
Remember: we can influence others, but we cannot control them.
So, treat everyone politely — even those who are rude.
Not because they are nice, but because you are nice.
நாம் மற்றவர்களை கட்டுப்படுத்தவோ, மாற்றவோ முடியாது.
இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாததால் கோபமில்லாமல் இருப்பது எளிதல்ல.
ஒவ்வொருவரும் தங்களுக்கான முடிவுகளையும் செயல்களையும் தாங்களே செய்கிறார்கள்.
அப்போது நமது உடனடி எதிர்வினை எரிச்சல், வெறுப்பு, சலிப்பு அல்லது பகை — இவை எல்லாமே கோபத்தின் வடிவங்கள்.
நினைவில் கொள்ளுங்கள்:
மற்றவர்களை நம்மால் பாதிக்க முடியும், ஆனால் கட்டுப்படுத்த முடியாது.
ஆகவே, எல்லோரிடமும் மரியாதையுடன் நடந்து கொள்ளுங்கள் — உங்களுக்கு எதிராக நடந்தாலும் கூட.
அவர்கள் நல்லவர்களாக இருப்பதற்காக அல்ல, நீங்கள் நல்லவராக இருப்பதற்காக.
Dr.Balaguru

It is inborn quality.
பதிலளிநீக்கு