லேபிள்கள்

புதன், 12 நவம்பர், 2025

சமையலில் ரீஃபைண்ட் ஆயில், உயிரிழப்பு, ஆரோக்கியமாக வாழவும் பாரம்பரிய எண்ணெய் வகைகளை பயன்படுத்துவோம்.!

 


20 லட்சம் பேர் பலி.!

சமையலில் ரீஃபைண்ட் ஆயில் சேர்ப்பதால் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாகி உயிரை இழக்கின்றனர். 

கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் என பாரம்பரிய எண்ணெய் வகைகளை சமையலுக்கு பயன்படுத்திய போது நோய் தாக்குதல் இல்லாமல் மனிதன் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தான். நிறைய குழந்தைகளை பெற்றெடுத்தான். ரீபைண்ட் ஆயில் பயன்படுத்துவதாலும், போதைப் பொருள்களை பயன்படுத்துவதாலும் மலட்டுத்தன்மை மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

கடலை எண்ணெயில் "விட்டமின்-இ" இருக்கிறது. "விட்டமின்-இ" மலட்டுத்தன்மையை நீக்கி குழந்தை உற்பத்தி செல்களை அதிகரிக்கும். 

நோய் தொற்றுகளில் இருந்து விடுபடவும், ஆரோக்கியமாக வாழவும் பாரம்பரிய எண்ணெய் வகைகளை பயன்படுத்துவோம்.!

1 கருத்து:

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் / படித்ததில் பிடித்தது

  அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் சமர்ப்பணம் எங்கள் இளமைக்காலத்தில், நாங்களும் ஒரு வண்ணமயமான வாழ்க்கையை வாழ்ந்தோம்; அப்போது, ​​"சம்பளம்...