லேபிள்கள்

ஞாயிறு, 23 நவம்பர், 2025

find at least one good thing about every person you meet.

 



Many of us often feel tired. Tiredness is not just because of lack of sleep or rest. It happens when our energy gets drained quickly.

Sometimes, even relationships can make us feel tired.

Other things that drain our energy are comparing ourselves with others or finding faults in everything.

So today, give yourself a small challenge —

Try to find at least one good thing about every person you meet. 

நம்மில் பலர் அடிக்கடி சோர்வாக உணர்கிறோம்.

சோர்வு என்பது உறக்கம் குறைவாக இருப்பதாலோ ஓய்வு இல்லாததாலோ மட்டும் வருவதல்ல.

அது எப்போது நம் ஆற்றல் விரைவில் குறைகிறதோ அப்போது ஏற்படும்.

சில நேரங்களில் உறவுகளும் நம்மை சோர்வடையச் செய்யக்கூடும்.

மற்றொரு ஆற்றல் குறைவுக் காரணம் — நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுவது, அல்லது எல்லாவற்றிலும் குறை காண்பது.

இன்று உங்களுக்கே ஒரு சிறிய சவால் கொடுங்கள் —

இன்று நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் குறைந்தது ஒரு நல்ல விஷயத்தை கண்டு பிடியுங்கள்.


1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths