Hycare hospitals
Address No.444,5th Avenue,Anna nagar,chennai 40
மருத்துவம் தொடர்பான சேவைகளுக்கு :
( மேலாளர்)
8124503009
இச்செய்தியை மருத்துவமனைக்கு வரும்போது வரவேற்பு அறை காண்பிக்கவும்
தயவுசெய்து அனைவருக்கும் பகிருங்கள்
ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை
அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு முற்றிலும் மருத்துவ காப்பீட்டு அட்டை பயன்படுத்தி அனைத்து சிகிச்சைகளும் கட்டணமின்றி அளிக்கின்றனர்.
சென்னை அண்ணா நகரில் உள்ளது! மருத்துவமனை.
ஓர் உடல் பிரச்சனை காரணமாக, நண்பருடன் ஒருவர் சென்று வந்தார்! உள்ளே நுழைந்த உடனே, அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல, இருவர் staff ) இருக்கிறார்கள்.
ஒரு, ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4 டாக்டர்கள்.
முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தெரிந்து கொள்ளலாம்!
அவருக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..
1. டாக்டர் பீஸ் கிடையாது.
2. அட்மிஷன் பணம் கிடையாது.
3. அட்மிஷன் செய்த பின்னர், வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.
4. ஆபரேஷன் கட்டணம் கிடையாது.
அரசு ஊழியர் மற்றும் ஓய்வூதியர் காக அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனை.
மிகவும் சுத்தமான மருத்துவமனை. அருமையான கவனிப்பு.
என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள்.
4 நாட்கள் இருக்க வேண்டும். வடபழனியில் ஒன்றரை லட்சம்.
போரூர் மருத்துவமனையில் 84,000 மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு செலவவே இல்லை அரசு ஊழியர்கள் பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.
HYCARE மருத்துவமனை, அண்ணா நகர், பேருந்து நிறுத்தம் அருகாமையில் உள்ளது.
சென்னை கோயம்பேடு இல் இருந்து வெறும் 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.
*அழைப்பு எண்:
முத்துக்குமார்
8124503009
Hycare hospitals*
Address No 444, 5th Avenue, Anna nagar, chennai 40*__~
தயவு கூர்ந்து இதை மன்ற குரூப்களுக்கு அனுப்பி உதவுங்கள் ... நன்றி ..

please share this useful information to all your friends and relatives.
பதிலளிநீக்கு