கரும்பு கண்டுபிடித்தவர்
நாடார் பெருமை கொள்வோம்.!!
இன்று தமிழ்நாடு அரசும் புதுச்சேரி அரசும் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குகிறது என்றால் அதற்கு நாடார் தான் காரணம்.!!
வரலாறு தெரிந்து கொள்வோம்.!!
உலகம் முழுவதும் பொங்கல் கொண்டாடுகிறோம், கரும்பு சாப்பிடுகிறோம். அந்த கரும்பு எப்படி உலகிற்கு அடையாளம் காணப்பட்டது என்று நினைத்தது உண்டா..??
ஆம் கரும்பு என்னும் இயற்கை விளைச்சல் வளர்த்து அதை சாப்பிடலாம் என்று வெளியே கொண்டு வந்தவர் ஒரு நாடார்.
விவசாயம்: தஞ்சைக்கு அருகில் "கருணானந்தபுரம்" என்ற பெயரில் 550 ஏக்கர் பரப்பளவில் ஒரு பண்ணையை அமைத்தார். அங்கு 15 அடி உயரம் வளரக்கூடிய "ராஜ கரும்பு" என்ற புதிய ரகக் கரும்பை உருவாக்கி, அரசாங்கத்தின் பல தங்கப் பதக்கங்களை வென்றார்.
கௌரவம்: இவரது மருத்துவ மற்றும் சமூகச் சேவையைப் பாராட்டி பிரிட்டிஷ் அரசு 1909-ஆம் ஆண்டு இவருக்கு "ராவ் சாகிப்" என்ற பட்டத்தை வழங்கியது.
அன்றைய திருநெல்வேலி மாவட்டம் சாம்பவார் வடகரை ஊரை சேர்ந்த ஆபிரகாம் பண்டிதர் நாடார் என்பவரால் கரும்பு கண்டுபிடிக்கபட்டது.
பெருமையாக உள்ளது.
பதிலளிநீக்கு