தங்களது பகுதிகளில், நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகள் மாணவ/மாணவிகள் வறுமை காரணமாக தொடக்க கல்வி மற்றும் கல்லூரி மற்றும் இதர மேல்படிப்பினை தொடர இயலாத ஏழை குடும்பங்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி கல்வியினை தொடர உதவி செய்ய கேட்டுக்கொள்கிறேன். எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்... என்றால் கல்வி கற்க உதவியவன் கடவுள் ஆவான்.
வறுமை காரணமாக கல்வியை தொடர முடியாத மாணவர்களின் விவரத்தை 80561 34333 அல்லது 98418 91000 என்ற எண்ணுக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த எண்களை வகுப்பறை கரும்பலகைகளில் எழுதிப்போடும்படியும் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
AGARAM FOUNDATION
முடிஞ்சா பகிருங்க ஒரு பத்து பேருக்கு உதவியா இருக்கும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக