லேபிள்கள்

புதன், 12 ஆகஸ்ட், 2026

மாரடைப்புக்கு மூன்றுமணி நேரம் முன் தோன்றும் அறிகுறிகள்


 

மாரடைப்புக்கு   மூன்றுமணி நேரம்   முன்  தோன்றும்   அறிகுறிகள்


♥️ மாரடைப்புக்கு   மூன்றுமணி நேரம்   முன்  தோன்றும்   அறிகுறிகள்.  - பிரபல இதயநோய் நிபுணர் பேராசிரியர் சொக்கலிங்கம் . ♥️

♥️ *விழிபுணர்வு_பதிவு . ♥️

                     ♥️  **பிரபல இதயநோய் மருத்துவர்  பேராசிரியர் சொக்கலிங்கம்  அவர்கள் சொன்ன தகவலின்படி:-     

                     ♥️  அவருக்கு   மாரடைப்பு  (HEART    ATTACK )   இருக்கக்கூடும்   என்ற  சந்தேகம்  ஏற்பட்டால்,  அவர்  நடக்க  அனுமதிக்கக்கூடாது;  மாடி  படிக்கட்டில்  ஏறவோ அல்லது  இறங்கவோ  அனுமதிக்கக்கூடாது;  மருத்துவமனைக்கு   ஆட்டோவில்  கொண்டுசெல்லக்கூடாது.   இந்த  தவறில்   ஏதேனும்  ஒன்றை  செய்தாலும்  அந்த  நோயாளி  உயிர்  பிழைப்பது  கடினம்.

                     ♥️  மாரடைப்பை (HEART   ATTACK )  மூன்றுமணி நேரம்  முன்கூட்டியே உணரக் கூடிய ஒரு உறுப்பு நமது  மூளையாகும்.   மூளை உடனே    நமது  உடலில்,  செயலில்  சிறு   தடுமாற்றம்   ஏற்படுத்தி  நம்மை  முன்னெச்சரிக்கை  செய்யும்.   இந்த  முன்னெச்சரிக்கையை  சக்கரை  நோயாளிகள்  உணர்வது  கடினம். 

                     ♥️  ஒரு திருமண நிகழ்விலோ, பொது இடங்களிலோ அல்லது வீட்டில் இருக்கும் போதோ, ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தடுமாறுவதை, அல்லது கீழே விழுவதைக் கண்டால், உடனே நாம் அவர் மேல் கவனம் செலுத்த வேண்டும்.

                     ♥️  ஆனால், அவர் நம்மிடம் தனக்கு ஒன்றும் இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்றெல்லாம் சொல்லுவார். நாமும், ஏதாவது பித்த மயக்கமாக இருக்கும் என்று லேசாக விட்டு விடக்கூடாது.*

                     ♥️  மூளை அறிவிக்கும் முன்னெச்சரிக்கையை   பார்த்தவுடன்    அவர்  உடல்நிலையை  தெளிவாக  அறிந்துகொள்ள நாம்  அவரை 

S T R அதாவது,

SMILE (சிரிக்க சொல்வது 😄),

TALK (பேச சொல்வது😲),

RAISE BOTH ARMS (இரண்டு கைகளையும் மேலே தூக்க சொல்வது🙌🏻)

இது போன்ற செயல்களை செய்யச் சொல்லவேண்டும்.  

 இம்மூன்றையும் அவர் சரியாகச் செய்ய வேண்டும்! இதில் 

  ஏதேனும்  ஒன்றை    அவர் சரியாகச் செய்யவில்லை  என்றாலும்  பிரச்சனை பெரிதுதான்!  உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்வதால், உயிரிழப்பை தடுக்கலாம்.

                     ♥️  இந்த அறிகுறி  தெரிந்த , 3 மணி நேரத்திற்குள் மருத்துவ மனைக்கு வந்து விட்டால்  பெரும்பாலும்  உயிர் இழப்பை தடுத்து விடலாம், என்று மருத்துவர்கள்  கூறுகிறார்கள்.

                     ♥️  இவை மூன்றும், அவர் நல்லபடியாக சரியாக செய்து விட்டார் என்றால், மேலும் உறுதிபடுத்த ஒரு முக்கியமான செயலை செய்ய வேண்டும் என்று சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுகிறது.

                     ♥️   அவருடை 👅நாக்கை நீட்ட சொல்ல வேண்டும்,

அவர் தனது நாக்கை👅 நேராக நீட்டிவிட்டார் என்றால், அவர் நார்மலாக, நலமாக உள்ளார் என்று தீர்மானிக்கலாம் அவ்வாறு நேராக நீட்டாமல் ஒரு பக்கமாக அதாவது வலது அல்லது இடது பக்கமாக வளைத்து நீட்டினால், அடுத்த 3 மணி நேரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும், அவருக்கு அட்டாக் வரலாம்.

                     ♥️  இதனை படிக்கும், அன்பர்கள் வீட்டில் உள்ள அனைவரிடமும், உறவினர் களிடமும், நண்பர்களிடமும், ஜாதி, மத பேதமின்றி, மனிதாபிமான அடிப்படையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துமாறு, கேட்டுக்கொள்கிறேன்.

                     ♥️  மருத்துவர்களின் புள்ளி விவரப்படி, இதனை அனைவரிடமும் எடுத்து சொல்வதன் மூலம் 10 சதவீத மரணத்தை தவிர்க்கலாம் என்றும் சொல்கிறார்!! 

                     ♥️  நண்பர்கள் இந்தப் பதிவை ஷேர் செய்து அதிகளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

🚗 புதிய கார்… கல்லூரி நண்பர்கள் சுற்றுலா… “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

  ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...