லேபிள்கள்

வெள்ளி, 27 ஜூன், 2025

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர் பரிந்துரைத்துள்ளாரா? முடிவுசெய்யும் முன், இதை அவசியம் படியுங்கள்


 எனது பெயர் புருஷோத்தமன். இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவன். வயது அறுபத்து நான்கு.

பல ஆண்டுகாலம் வங்கி வேலை செய்துவிட்டு,

ஓய்வு பெற்ற பிறகு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தேன்..

வயது மூப்பின் காரணமாக, மூட்டு இரண்டும் ஜவ்வு தேய்ந்து, எலும்பு தேய்ந்து, நடக்க முடியாமல் சிலகாலமாய் அவதிப்பட்டு வந்தேன்.. 

சென்னையில் பிரபலமான ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறும் பொழுது,

உடனடியாக மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார்கள்..

நானும் சரி என்று கூறிவிட்டேன்..


இந்தச்சமயத்தில் எழுபது வயதான கிருஷ்ணமூர்த்தி என்கிற என் உறவினர் ஒருவர் என்னைச் சந்தித்தார்..

அவர் அரக்கோணத்தில் வசித்து வருகிறார்.. 

அவருக்கும் மூட்டு மாற்று செய்ய வேண்டிய கட்டாயம் சமீபத்தில் ஏற்பட்டபொழுது,

அவர் அறுவை சிகிச்சை செய்யாமல், 

திருத்தணியில் சித்தமருத்துவ மாமேதை டாக்டர் கருணாநிதி ஆர்ஐஎம்பி மற்றும் பிஎச்டி படித்த புண்ணிய மனிதரை சந்தித்து, தனது குறைகளைச் கூறியிருக்கிறார்.. 

அவரது அறிவுரையின் பேரில், ஆப்பரேஷன் செய்யாமல் அவர் தயார் செய்யும் மூட்டு வலித் தைலமான, 

"அருள் ஜோதி" தைலத்தை வாங்கி உபயோகப்படுத்தி இருக்கிறார்..

அதன் பலனாக ஆபரேஷனுக்கு அவசியமில்லாத அளவிற்கு, அவருக்கு நன்றாக குணம் ஏற்பட்டிருக்கிறது..

தற்பொழுது, அவர் வலி என்பதே இல்லாமல் இருக்கிறார்!..

ரயில் மற்றும் பஸ்ஸில் ஏற முடியாது சிரமப்பட்ட அவர், இன்று சர்வ சாதாரணமாக நடப்பது கண்டு, நானே ஆச்சரியப்பட்டேன்!.

அவர் கூறியதைக் கேள்விப்பட்டு, ஹாஸ்பிடலிலிருந்து "ஆப்பரேஷன் வேண்டாம்" என்று  சொல்லி டிஸ்சார்ஜ் வாங்கிக் கொண்டேன்.. 

நானும் அந்தத் தைலத்தை உபயோகப்படுத்தி,

கடந்த ஆறு மாத காலமாக எந்த வலியும் இல்லாமல் இருக்கிறேன்!.

ஆகவே என்னைப் போன்று மூட்டுவலியால் அவதிப் படுபவர்களும்,

மூட்டு வீக்கம்,

மூட்டுத் தேய்மானம்,

கால் குடைச்சல், 

கை கால் வலி, 

பாதத்தில் உணர்ச்சி இன்மை,

பாதத்தில் குத்துவலி ஆகிய ப்ரச்சனைகளோடு அவதிப்படுபவர்களும்,...இவை அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த அற்புத மருந்தாகிய "அருள்ஜோதி வலி நிவாரணி"த்தைலத்தை வாங்கிஉபயோகப்படுத்*திப் பயன் பெறலாம் என்பது எனது கருத்து... 

லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டுமாய் இருந்தபொழுது,

ஆபரேஷன் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் செய்த இந்தத் தைலத்தை,  அதன் பெருமை உணர்ந்து,

வலியால் பாதிக்கப் பட்டிருப்பவர்கள் எல்லோரும் பயன்படுத்திப் பயன் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே, இன்று இந்த விஷயத்தை உங்கள் எல்லோருக்கும் பகிர்ந்துள்ளேன்..

படித்து விட்டு, கடந்து சென்று விடாதீர்கள்...

மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தத் தைலம் ஒரு வரப்பிரசாதம்..

தயவுசெய்து இந்தப் பதிவை, மேலும் பலரைச் சென்றடையுமாறு பகிர்ந்து கொள்ளுங்கள்..

தைலம் கிடைக்கும் முகவரி:-

டாக்டர் பி .கருணாநிதி

நம்பர் 33, சாய் முருகா நகர், சித்தூர் ரோடு,

திருத்தணி.

தொலைபேசி எண்:- 9443991488

மருத்துவரின் உதவியாளர்:-

திரு. வருமா பாண்டியன்..

தொலைபேசி எண்:- 7695818272.

#  I have shared this post with the intention that everyone should know...

அணுக வேண்டிய முகவரி;

டாக்டர் பி .கருணாநிதி 

நம்பர் 33, சாய் முருகா நகர், சித்தூர் ரோடு, 

திருத்தணி.

தொலைபேசி எண்:- 9443991488

*அங்கு செல்லும் முன் கவனிக்க வேண்டியவை:

அங்கு யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை, காலை 10மணி முதல் இரவு 7 மணி வரை வைத்தியம் பார்க்கப்படும்.மேலும்

 நண்பர்களே ! அவர்கள் யாரிடமும் பணம் கேட்பதில்லை, நாம் தான் மனம் உவந்து தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டும்.அது அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும்.

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன் அடைந்தாலும் அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல கடமை படுவோம்...

பல பேர் படிக்க வேண்டிய உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள் !!

இதனை அதிகமாக FORWARD செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி...செய்யவும்

இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே...

ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திட வேண்டாம்.     

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி  பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளை சேருமடி 

சேர்த்த வைத்த புண்ணியம் தான் சந்ததியை காக்குமடி! 

1 கருத்து:

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths