ஈரோடு மாவட்டம் கரூர் செல்லும் சாலையில் சரியாக எட்டு கிலோ மீட்டரில் இருக்கும் பரிசல் துறை என்ற இடத்தில் சித்தர் கோவிலில் உள்ளது. இந்த அம்மன் கண்களை நன்றாக பாருங்கள். நாம் வலது, இடது என எந்த பக்கம் போனாலும் அம்மன் நம்மை பார்பது போல் அற்புதமான வேலைப்பாடு செய்துள்ளார்கள்.
Located exactly eight kilometers away on the Erode-Karur road, the Siddhar temple is situated in a place called Parisal Thurai. Look closely at the eyes of this Amman. No matter which side we turn, to the right or to the left, the Amman appears to be watching us, a marvelously crafted wonder.

Really surprising technique.
பதிலளிநீக்கு