லேபிள்கள்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

தன்னைத்தானே கவனித்துக்கொள்வது பெரும் துயர்!!!

 


*தனக்குத்தானே சமைத்துக்கொள்வது!

ஊட்டிக்கொள்வது*

தனக்குத்தானே மருந்துகள் எடுத்துக்கொள்வது!

தனக்குத்தானே தேநீர் தயாரித்துக்கொள்வது!

தனக்குத்தானே சிரிப்பது!

புலம்பிக்கொள்வது!

ஆறுதல் சொல்லிக்கொள்வது

உண்மையில் தன்னைத்தானே கவனித்துக்கொள்வது பெரும் துயர்!!!


1 கருத்து:

  1. நாம் நன்றாக இருக்கும்போதே நல்லவர்கள் நான்குபேரை சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் அப்போதுதான் வயதான காலத்தில் நமக்கு உதவுவார்கள்.

    பதிலளிநீக்கு

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...