லேபிள்கள்

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம்

 


அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு அரசு செய்த சிறப்பான திட்டம் இது.

இதில் பயன்பெற அரசின் எந்த மருத்துவமனையிலும் நம் உடல் பரிசோதனை செய்து தேவையான மாத்திரைகளை கொடுப்பார்கள்.

பின்னர், நம் வீட்டின் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் அந்த சீட்டினை கொடுத்தால் அவர்கள் நாம் கொடுக்கும் நோட்டு புத்தகத்தில் உங்கள் ஆதார் அட்டை விவரப்படி ஒரு பார்கோட் அட்டையை இணைத்து அந்த மாத மருந்துகளையும், போட்டோவில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டப்பாவையும் தருவார்கள். அடுத்து ஒவ்வொரு மாதமும் நம் வீட்டிற்கே வந்து நோட்டு புத்தகத்தில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்து நமக்கான மருந்துகளை தருகிறார்கள்.

நாம் வீட்டில் இல்லாவிட்டால் நம் வீட்டில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.

சுகர், கொலஸ்ட்ரால், BPபோன்றவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதில் ஏதேனும் முறைகேடு இருந்தால் 104 என்ற எண்ணிற்கு போன் செய்து ஆலோசனை கேட்கலாம், புகாரும் செய்யலாம்.

1 கருத்து:

வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை

  வள்ளலாரின் அற்புத வாழ்க்கை போதனை எல்லா மதங்களிலும் உள்ள உண்மை ஒன்றே என்பதை குறிக்கும் வண்ணம் இவர் தோற்றுவித்த மார்கத்திற்கு...