Satara horror: Jilted lover holds minor girl at knifepoint in broad daylight, brave cop foils attack
மகாராஷ்டிராவில் பள்ளி வளாகத்திலேயே வாலிபர் ஒருவர் சிறுமியின் கழுத்தில் கத்தியை வைத்து தன்னை லவ் பண்ணும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
உடனே அங்கே மக்கள் கூடி, கத்தியை கீழே போடும்படி கூறியுள்ளனர். ஆனால், அவர் மற்றவர்களையும் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
பின்னால் இருந்து வந்த ஒருவர் வாலிபரை மடக்கி பிடிக்க, மற்றவர்கள் சிறுமியை காப்பாற்றி, அந்த இளைஞருக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர். தர்ப்பது உள்ள பெண் பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு நல்ல பழக்க வழக்கங்களை சொல்லி கொடுக்கும் பெற்றோர்கள். கொஞ்சமாவது self defence கொஞ்சமாவது கற்று கொடுங்கள். இச்சாமுதாயத்தை எதிர்கொள்ள தெரியம் தேவை.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லிகொடுக்க வேண்டும்.
பதிலளிநீக்கு