லேபிள்கள்

சனி, 20 செப்டம்பர், 2025

Virtual AI minister, Diella appointed as "Minister for Public Procurements" of Albania உலகின் முதல் AI அமைச்சர்

 


Diella (AI system)

உலகின் முதல் AI அமைச்சர்

இனி ஊழல் இருக்காதாம்.. உலகின் முதல் AI அமைச்சர் அறிமுகம்

செயற்கை தொழில்நுட்பம் (ஏஐ) இல்லாத இடமே கிடையாது என்கிற நிலை உருவாகியிருக்கிறது.

இந்நிலையில் அரசியலிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கால் பதித்திருக்கிறது.

அல்பேனியா நாட்டில் முதல் ஏஐ அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த செயற்கை நுண்ணறிவு அமைச்சர் ஊழலை எதிர்த்துப் போராடுவதோடு, பொதுச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த அமைச்சருக்கு அந்நாட்டு அரசு டியெல்லா என பெயரிட்டிருக்கிறது.

டியெல்லா என்றால் சூரியன் என்று பொருள்.

கடந்த ஜனவரியில், e-Albania தளத்தில் ஒரு குரல் உதவியாளராக டியெல்லா அறிமுகப்படுத்தப்பட்டது.

குடிமக்களுக்கு அரசு சேவைகளை வழங்குவதற்காக இது உருவாக்கப்பட்டது. இதுவரையில், டியெல்லா 36,000க்கும் மேற்பட்ட டிஜிட்டல் ஆவணங்களைச் செயல்படுத்தியுள்ளதுடன், சுமார் 1,000 சேவைகளை குடிமக்களுக்கு வழங்கியுள்ளது.

தற்போது அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றுள்ள டியெல்லா, அரசு ஒப்பந்தங்கள் தொடர்பான முடிவுகளை நிர்வகிக்கும் உலகின் முதல் AI அமைச்சராக மாறியுள்ளது.

டியெல்லாவின் கீழ் வரும் ஒவ்வொரு பொது டெண்டரும் "100% ஊழலற்றதாக" இருக்கும் என்றும், நிதி ஒதுக்கீட்டில் முழு வெளிப்படைத் தன்மை இருக்கும் என்றும் பிரதமர் ராமா உறுதியளித்துள்ளார். அல்பேனியா நீண்டகாலமாக ஊழலுக்கு எதிராக போராடி வருகிறது.

28 லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பொது டெண்டர்கள் பெரும்பாலும் ஊழல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளன.

போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலம் ஈட்டிய லாபத்தை சட்டபூர்வமாக்க சர்வதேச கும்பல்கள் இந்த நாட்டைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

ஊழல் அரசாங்கத்தின் உயர்மட்ட மட்டங்களை எட்டியுள்ளதாகப் பல அறிக்கைகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

Diella (AlbanianDiellë, meaning "Sun") is an artificial intelligence developed by the National Agency for Information Society of Albania (AKSHI).

Introduced in January 2025 as a virtual assistant integrated into the eAlbania platform, it assists citizens with online public services and issuing digital documents. In September 2025, following a presidential decree authorizing Prime Minister Edi Rama to oversee the creation of a virtual AI minister, Diella was formally appointed as "Minister for Public Procurements" of Albania in the fourth Rama government, making it the first AI system in the world to hold a cabinet-level government role.

History

Diella was developed by AKSHI's Artificial Intelligence Laboratory to provide text and voice interaction support to citizens. Represented by an animated avatar in traditional Albanian clothing, the system can issue digitally stamped documents. By September 2025, it had assisted with more than 36,600 documents and nearly 1,000 services.

 Albanian actress Anila Bisha provided both the likeness and the voice used for Diella's avatar on the e-Albania platform, under an agreement valid until December 2025.

Diella operates as part of the eAlbania portal, the official digital services platform of the Albanian government, which provides citizens and businesses with access to a wide range of online administrative services.



Ministerial role

On 11 September 2025, Diella was formally appointed "Minister for Public Procurement". The appointment followed a presidential decree authorizing the Prime Minister to oversee the creation and operation of a virtual AI minister. Procurement responsibilities are planned to be transferred gradually to the system to reduce political influence in tender procedures. The appointment is part of broader anti-corruption reforms and measures intended to align Albania with European Union accession requirements.

Prime Minister Edi Rama stated that Diella would help ensure that "public tenders will be 100% free of corruption".

Reception and criticism

On 18 September 2025, Prime Minister Edi Rama presented a video of Diella delivering a speech to the Albanian parliament. The avatar stated: "I’m not here to replace people, but to help them." The presentation prompted protests from opposition MPs, who objected to the use of an artificial intelligence system in the parliamentary session. Gazment Bardhi, head of the opposition Democratic Party's parliamentary group, described Diella as "a propaganda fantasy" and "a virtual façade to hide this government’s gigantic daily thefts." The parliamentary session, which was scheduled to include debate on the new cabinet and government programme, ended after 25 minutes. Eighty-two Socialist MPs voted in favour, while opposition MPs did not participate in the ballot as they were protesting the presentation of Diella's speech. Political analyst Andi Bushati characterised the session as "unprecedented" because it concluded without the customary debate between government and opposition MPs


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Protect Your Second Heart

  Protect Your Second Heart Did you know your body has more than one “heart”?  Scientists call the calf muscles the body’s second heart beca...