லேபிள்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2026

சர்வாதிகார பாதை

       அமெரிக்காவும் இஸ்ரேல் நாடும் சர்வாதிகார பாதையில் சென்று கொண்டு இருப்பது உலகத்திற்கே கேடு விளைவிக்கும். மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும். 

    இந்தப் போக்கு - நம் நாடு உட்பட, எந்த நாட்டுக்கும் நல்லதல்ல ! உலக நாடுகள் அனைத்திற்கும் அச்சுறுத்தல் விடுக்கும் அமெரிக்க - இஸ்ரேல் மேலாதிக்கத்திற்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் ! 

        அது மட்டுமல்ல, மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டு விட்டால், வெற்றி, தோல்வியைத் தாண்டி, இந்த பூமி பந்தில் உயிரினம் என்ற ஒன்றே இருக்காது !   👆

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

🚗 புதிய கார்… கல்லூரி நண்பர்கள் சுற்றுலா… “பத்திரமாகச் செல்… பத்திரமாகத் திரும்பு.”

  ஒரு புதிய கார்… கல்லூரி நண்பர்கள்… நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒன்றாக ஒரு சுற்றுலா… மனதில் ஆயிரம் கனவுகளுடன் தொடங்கிய பயணம்… ஆனால் ஒரு இரவு…...