லேபிள்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2026

சிந்திக்க வைக்கும், கசப்பான உண்மை

 சிந்திக்க வைக்கும், கசப்பான உண்மைகள் தான் !

      எந்த மன்னனின் காலமாக இருந்தாலும் ( தமிழ் மன்னனாக இருந்தாலும் ) அது ஒன்றும் பொற்காலம் அல்ல! அது வர்ணாசிரம எழுச்சி காலம் மட்டுமல்ல ! அது பிற்போக்கு சிந்தனை கொண்ட மன்னர்களின் சர்வாதிகாரமே! - உழைப்பாளி மக்கள் கருத்து சுதந்திரம்,  அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரமற்று  வாடி வதங்கிய  காலமே !

     இதை சரியானபடி புரிந்து கொள்ளாமல், மன்னர் பரம்பரை, மண்ணாங்கட்டி பரம்பரை என்று நம் ஊர்கள் தோறும், கிராமங்கள் தோறும் ' வெட்டிப் பெருமை ' பேசி, மனிதர்களுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து இன்றும் ஒருவரை ஒருவர்' வெட்டிச் சாய்க்கும் அவல நிலையை கண்ணெதிரே பார்க்கின்றோம் ! 

       இதை தூபம் போட்டு வளர்க்கும், சங்கி கும்பலும், அவர்களின் புரோக்கர் அமைப்புக் கட்சிகளும், தமிழ்நாட்டில் - தங்கள் அரசியல் வியாபாரத்தை இந்த தேர்தலுடன் மூட்டை கட்டும்படி நம் உழைப்பாளி மக்கள் செய்ய வேண்டும் ! 

    பண்டைய மன்னர்கள்  மற்றும் நவீன பெரு முதலாளித்துவ அரசுகளின் சர்வாதிகாரத்துக்கு  மாற்று நமது பாட்டாளி மக்களின் சர்வாதிகாரமே ! .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths

 Medical Certificate Not Mandatory for Getting Death Certificate in Domestic Deaths